பட்டர்பிளை ஹாட் ஸ்பாட்

img

“பட்டர்பிளை ஹாட் ஸ்பாட்” படையெடுக்கும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள்

இயற்கையை அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பதில் படாம்பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது. மலைக்காடுக ளிலும் அடர்ந்த வனங்களிலும் மட்டு மின்றி பிற பகுதிகளிலும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்களின் பர வலுக்கு இந்த பட்டாம் பூச்சியின் மக ரந்த சேர்க்கையே முக்கிய காரணம்.